new-delhi டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா - குடியரசு தலைவர் ஒப்புதல் நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2023 டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.